water supply

img

குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

குற்றாலத்தில் சீசன் தாமதமாக கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது

;